அரிசி பால் பாயசம் செய்முறை
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 100grm
பால் – 1 litre
சர்க்கரை – 150 gram
கண்டன்ஸ்டு மில்க் – 3ஸ்பூன்
முந்திரி திராட்சை,பாதாம் தேவைகேற்ப
குங்குமபூ – 1 சிட்டிகை
ஏலக்காய் – 1 சிட்டிகை.
செய்முறை
அரிசியை 1 க்கு 4 நண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும். பின்பு அகலமான கிளரவும். பின்பு பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியாக சுண்டுவரை காய்ச்சவும்.பின்பு பாலில் சர்க்கரை வேகவைத்த சாதம், குங்குமபூ, ஏலக்காய் பொடி, கண்டகஸ்டு Milk சேர்த்து 5நிமிடம் கிளறவும் முந்திரி திராட்சை,பாதாம் சேர்த்து நெய்யில் வறுத்த இறக்கவும்.அரிசி பால் பாயசம் ரெடி