HEALTHY RECEIPE FOR COLD கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்
கொள்ளு – 100 கிராம்
புளி – நெல்லிக்காய அளவு
பூண்டு – 15 பல்
காய்ந்த மிளகாய்-5
கறிவேபிலை -3 ஈறுக்கு
தக்காளி-1
தேவைகேற்ப உப்பு
செய்முறை
கொள்ளுவை 1 க்கு 6 தண்ணீர் விட்டு வேகவைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும். பின்பு பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்பு புளியை கரைத்துகொள்ளவும். பின்பு புளி தண்ணீர், கொள்ளு தண்ணீர் அரைத்த விழுது உப்பு சேர்த்து ரசம் கூட்டி வைக்கவும், நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும் இதற்கு தாளிப்பு தேவையில்லை.