Egg putting receipe

தேவையான பொருள்

 

பால் -அரை லிட்டர்

 

முட்டை 4 N.OS

 

சக்கரை-100 GRAM

 

வெண்ணிலா எசன்ஸ் – 5 சொட்டு

 

செய்முறை:

முதலில் பாலை காய்ச்சி பின்பு ஆறவைத்து கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தில்முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ளவேண்டும்..

அதனுடன்  சர்க்கரை எசன்ஸ், கலந்து அடித்து கொள்ளவும்.

பின்பு பாலை சேர்த்து -நன்றாக.. கலந்துக்கொள்ளவும், ஒரு

பாத்திரத்தில் 3 SPOON சக்கரையை போட்டு கறுக்கி பின்பு 2 SPOON தண்ணீரை விட்டு CARAMALIZED ஆகிவிடும், பின்பு பாத்திரத்தில் பாதி அளவு தன்னீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும் பின்பு பாத்திரத்தின் உள்ளே STAND அல்லது ஒரு சிறிய பாத்திரத்தை கவிழ்த்து பாத்திரத்தின் உள்ளே வைக்கவும் (இட்லி வைப்பது போல் ) பின்பு CARAMALIZED SUGAR ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் EGG PUTTING சேர்த்து

வைத்து முடிவிடவும் மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும்

EGG PUTTING READY

Leave a Comment